Padasalai.Net.in - No.1 Educational Website

School Morning Prayer Activities - 08.02.2024

School Morning Prayer Activities - 08.02.2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.02.2024

திà®°ுக்குறள்

பால் : அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாà®°à®®் : à®®ெய்யுணர்தல்

குறள்:352
இருள்நீà®™்கி இன்பம் பயக்குà®®் மருள்நீà®™்கி

à®®ாசறு காட்சி யவர்க்கு.

விளக்கம்:
மயக்கம் தெளிந்து à®®ாசற்à®± உண்à®®ையை உணர்ந்தால் à®…à®±ியாà®®ை அகன்à®±ு நலம் தோன்à®±ுà®®்.

பழமொà®´ி :
Money makes many things

பணம் பாதளம் வரைக்குà®®் பாயுà®®்.

இரண்டொà®´ுக்க பண்புகள் :
1.என் உடன் பயிலுà®®் à®®ாணவ,à®®ாணவிகளுடன் எந்த வேà®±ுபாடுà®®் இன்à®±ி அன்போடு பழகுவேன்.

2.பிà®± à®®ாணவர்கள் வைத்து இருக்குà®®் பொà®°ுள்கள் à®®ீது ஆசை படவோ அவற்à®±ை எடுத்துக்கொள்ளவோ à®®ாட்டேன்.

பொன்à®®ொà®´ி :
அன்பு என்பது எல்லாப் பருவத்திலுà®®் கிடைக்குà®®் à®’à®°ு பழம், à®®ேலுà®®் எல்லோà®°் கைகளுக்குà®®் எட்டுà®®் தூரத்தில் தான் உள்ளது. --அன்னை தெரசா

பொது à®…à®±ிவு :
1. உலகிலேயே à®®ிகப் பெà®°ிய நூலகம் எங்கு உள்ளது?
விடை: வாà®·ிà®™்டன் D.C. (à®…à®®ெà®°ிக்கா)

2. “பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர்

லாலா லஜபதி à®°ாய்

English words & meanings :
whammed(n)- Hammer சம்மட்டி,சுத்தியல்; wandering (v) - walking or moving in a aimless way நோக்கம் இல்லாமல் சுà®±்à®±ித் திà®°ிதல்.

ஆரோக்ய வாà®´்வு :
கோவை கீà®°ை : கோவைக்கீà®°ை குளிà®°்ச்சியானது. இந்த கோவை இலையை நிழலில் உலர்த்தி எடுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, அந்த பொடியைப் போட்டு நன்கு காய்ச்சி கஷாயமாக எடுத்துக் கொண்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிà®°்ச்சியடையுà®®்.

பிப்ரவரி 08 இன்à®±ு

சாகிà®°் உசேன் அவர்களின் பிறந்த நாள்

சாகிà®°் உசேன் (Zakir Hussain, 8 பெப்ரவரி 1897 - 3 à®®ே 1969) இந்தியாவின் à®®ூன்à®±ாவது குடியரசுத் தலைவர் ஆவாà®°். இவர் 1967 இல் இருந்து 1969 வரை அவர் இறக்குà®®் வரை அப்பதவியை வகித்தாà®°். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவுà®®் இருந்தாà®°்.

கல்வித் துà®±ையில் இவர் ஆற்à®±ிய à®…à®°ுந்தொண்டினைப் பாà®°ாட்டி ,இந்திய அரசு இவருக்கு 1954 ல் பத்à®® விபூஷண் எனுà®®் விà®°ுதினை வழங்கிப் பாà®°ாட்டியது. 1963-ல் நாட்டின் à®®ிக உயர்ந்த விà®°ுதாகிய பாரத ரத்னா விà®°ுது வழங்கிச் சிறப்பித்தது. டெல்லி, கல்கத்தா, அலகபாத், அலிகாà®°், கெய்à®°ோ ஆகிய பல்கலைக் கழகங்கள் இவருக்கு இலக்கிய à®®ேதை பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.


நீதிக்கதை

நாயுà®®் அதன் நிழலுà®®்

à®®ுட்டாள் நாய் ஒன்à®±ு à®’à®°ு இறைச்சிக் கடையில் இருந்த எலுà®®்புத்துண்டை திà®°ுடியது. அதனை வாயில் கவ்விக்கொண்டு தன் இருப்பிடத்திà®±்குப் புறப்பட்டது.

செல்லுà®®் வழியில் சில நாய்குட்டிகள் அந்த à®®ுட்டாள் நாயிடம். "எலுà®®்புத்துண்டை தருà®®ாà®±ு" கேட்டன. ஆனால் அந்த à®®ுட்டாள் நாயோ "இதை நான் யாà®°ுக்குà®®் தரமாட்டேன். இதை à®®ுà®´ுவதுà®®ாக நான் மட்டுà®®ே சாப்பிட போகிà®±ேன்", என்à®±ு கூà®±ி விட்டுச்சென்றது.

செல்லுà®®் வழியில் à®’à®°ு பாலத்தை கடக்க வேண்டியிà®°ுந்தது. நாய் பாலத்தைக் கடக்குà®®் போது கீà®´ே தண்ணீà®°ைப் பாà®°்த்தது. அந்தத் தண்ணீà®°ில் அதன் உருவம் தெà®°ிந்தது. தண்ணீà®°ில் தெà®°ிந்த அதன் உருவத்திலுà®®் வாயில் எலுà®®்புத்துண்டு இருந்தது.

அதைக் கண்ட நாய் இந்த நாயிடமுà®®் à®’à®°ு எலுà®®்புத்துண்டு உள்ளது. இதையுà®®் அபகரித்துவிட வேண்டுà®®்" என்à®±ு நினைத்தது. உடனே அது பலமாக 'லொள்','லொள்' எனக் குà®°ைத்து கொண்டே தண்ணீà®°ில் தெà®°ிந்த நாயின் à®®ீது பாய்ந்தது.அதனால் அதன் வாயில் இருந்த எலுà®®்புத்துண்டுà®®் தண்ணீà®°ில் விà®´ுந்தது. தண்ணீà®°ில் விà®´ுந்தவுடன் தான் அந்த à®®ுட்டாள் நாய்க்கு புà®°ிந்தது இது நிழல் பிà®®்பம் என்à®±ு.

அதனைத் தேடிச் சென்à®± நாய் தண்ணீà®°ில் தத்தளித்தது. à®®ிகவுà®®் துன்பத்துடன் உயிà®°ைக் காப்பாà®±்à®±ிக் கொண்டால் போதுà®®் என கரையேà®± வேண்டியதாயிà®±்à®±ு.

நீதி: பேà®°ாசை பெà®°ு நஷ்டம்.

இன்à®±ைய செய்திகள் - 08.02.2024

*பொது சிவில் சட்டத்தை நிà®±ைவேà®±்à®±ிய à®®ுதல் à®®ாநிலம் ஆனது உத்தரகண்ட்; கவர்னரின் ஒப்புதல் கிடைத்ததுà®®் இந்த மசோதா சட்டமாகிவிடுà®®்.

*உதகை மண் சரிந்து விபத்து; பலியானோà®°் குடுà®®்பத்திà®±்கு நிவாரண நிதி à®…à®±ிவித்தாà®°் à®®ு க ஸ்டாலின்.

*இந்தியர்கள் இனி ஈரானுக்கு செல்ல விசா தேவையில்லை என்à®±ு அந்நாட்டு அரசு à®…à®±ிவித்துள்ளது.

*இந்தியாவில் à®®ேலுà®®் 157 பேà®°ுக்கு கொà®°ோனா தொà®±்à®±ு.

*தென் ஆப்பிà®°ிக்காவுக்கு எதிà®°ான à®®ுதல் டெஸ்ட் கிà®°ிக்கெட் போட்டி; நியூசிலாந்து அபாà®° வெà®±்à®±ி;

Today's Headlines
* Uttarakhand became first state to enact Common Civil Code; The Bill will become a law after the assent of the Governor.

* Landslide accident in Ooty: C.M. , M.K. Stalin announced a relief fund for the families of the victims.

* The government of Iran has announced that Indians will no longer need a visa to travel to Iran.

* 157 more people infected with corona virus in India.

*First Test cricket match against South Africa; New Zealand won big.

Prepared by
Covai women ICT_போதிமரம்
Share:

0 comments:

Post a Comment

Definition List

Unordered List

Support