பள்ளிக்கல்வித்துறை கூட்டத்தில் அனைத்து
வகுப்புகளுக்கும் புதிய அட்டவணை வெளியீடு.
பள்ளிக்கல்வித்துறை கூட்டத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய அட்டவணை
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் பள்ளி பார்வைக்கென புதிய செயலியும்
அறிமுகமாகியுள்ளது.
“இனி 3 நாட்கள் PT Period"
"பள்ளிகளில் வாரத்தில் 3 நாட்கள் PET வகுப்புகள் கட்டாயம். 1-5ம் வகுப்புகளுக்கு
90 நிமிட பாடவேளை, 6-10ம் வகுப்புகளுக்கு தலா 45 நிமிட பாடவேளை ஒதுக்கீடு.
11-12ம் வகுப்புகளுக்கு புதிய பாட அட்டவணையில் வாரத்தில் 2 PET வகுப்புகள்
ஒதுக்கப்பட்டுள்ளன. காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரை பள்ளிகள் செயல்படும்.
வாரத்தில் 3 நாட்கள் PET வகுப்புகள் கட்டாயம், மாணவர்களின் இணை செயல்பாடுகளுக்கு
முக்கியத்துவம்”
1-12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு திருத்திய பாட அட்டவணையை அமைச்சர் ராஜ்மோகன்
வெளியிட்டார்
1-12ஆம் வகுப்பு வரை வாரத்தில் 3 நாட்கள் உடற்கல்வி வகுப்பு கட்டாயம் நடத்தப்பட
வேண்டும்
காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரை பள்ளிகள் செயல்படும்
1-5ம் வகுப்பு வரை 90 நிமிடங்கள் ஒரு பாடவேளை, 6-10 வரை 45 நிமிடங்கள் ஒரு
பாடவேளை
வாரத்தில் 5 நாட்களில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்காக தலா 4 பாட
வேளைகள் மட்டும் ஒதுக்கீடு
கணிதம் மற்றும் அறிவியல் பாடப் பிரிவிற்கு கூடுதலாக ஒரு பாடவேளை ஒதுக்கீடு
விளையாட்டு, கலை மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளுக்காக தினமும் ஒரு பிரிவேளை
ஒதுக்கீடு செய்து வெளியிடப்படும்
திருத்திய கால அட்டவணை 2026-2027
NEW TIME TABLE ALL CLASS 13 Oct 2026 - Download here






0 comments:
Post a Comment