Padasalai.Net.in - No.1 Educational Website

Showing posts with label PT Period. Show all posts
Showing posts with label PT Period. Show all posts

பள்ளிக்கல்வித்துறை கூட்டத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய அட்டவணை வெளியீடு.

        பள்ளிக்கல்வித்துறை கூட்டத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய அட்டவணை வெளியீடு.

பள்ளிக்கல்வித்துறை கூட்டத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் பள்ளி பார்வைக்கென புதிய செயலியும் அறிமுகமாகியுள்ளது.

“இனி 3 நாட்கள் PT Period"

"பள்ளிகளில் வாரத்தில் 3 நாட்கள் PET வகுப்புகள் கட்டாயம். 1-5ம் வகுப்புகளுக்கு 90 நிமிட பாடவேளை, 6-10ம் வகுப்புகளுக்கு தலா 45 நிமிட பாடவேளை ஒதுக்கீடு. 11-12ம் வகுப்புகளுக்கு புதிய பாட அட்டவணையில் வாரத்தில் 2 PET வகுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரை பள்ளிகள் செயல்படும். வாரத்தில் 3 நாட்கள் PET வகுப்புகள் கட்டாயம், மாணவர்களின் இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம்”

1-12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு திருத்திய பாட அட்டவணையை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்

1-12ஆம் வகுப்பு வரை வாரத்தில் 3 நாட்கள் உடற்கல்வி வகுப்பு கட்டாயம் நடத்தப்பட வேண்டும்

காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரை பள்ளிகள் செயல்படும்

1-5ம் வகுப்பு வரை 90 நிமிடங்கள் ஒரு பாடவேளை, 6-10 வரை 45 நிமிடங்கள் ஒரு பாடவேளை

வாரத்தில் 5 நாட்களில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்காக தலா 4 பாட வேளைகள் மட்டும் ஒதுக்கீடு

கணிதம் மற்றும் அறிவியல் பாடப் பிரிவிற்கு கூடுதலாக ஒரு பாடவேளை ஒதுக்கீடு

விளையாட்டு, கலை மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளுக்காக தினமும் ஒரு பிரிவேளை ஒதுக்கீடு செய்து வெளியிடப்படும்

திருத்திய கால அட்டவணை 2026-2027

NEW TIME TABLE ALL CLASS 13 Oct 2026 - Download here


Share:

Definition List

Unordered List

Support